Followers

Followers

Sunday 12 March 2017

டொமேடோ தொக்கு.


3 comments:

  1. தக்காளி + வெங்காயத் தொக்கு செய்முறையும் காணொளியும் சூப்பரோ சூப்பர் ! அழகாக சுத்தமாக சுகாதாரமாக உள்ளது.

    நாலு முழம் தொங்கும் என் நாக்கில் இப்போ ஜலம் ஊறுகிறது. :)

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. டொமேடோ தொக்கின் டெமான்ஸ்ட்ரேஷன் பற்றி சொல்பவரின் குரல், டமேடோ தொக்கு போலவே அழகாகவும், தெளிவாகவும், சுவையாகவும் உள்ளது. :)

    அவர் யாரோ? அவருக்கும் என் ஸ்பெஷல் பாராட்டுகளைச் சொல்லிடுங்கோ ... ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.

    ReplyDelete
  3. கிஷ்ணாஜி எவ்வளவு ரசனையா கமெண்ட் போடுறிங்க..

    ReplyDelete