Followers

Followers

Tuesday, 14 March 2017

புதினா சட்னி..

பூண்டு....வெங்காயம்..இஞ்சி  சேர்க்காமலும் பண்ணலாம்..

2 comments:

  1. புதினா சட்னி செய்முறை, குரல், படங்கள், காணொளி எல்லாமே சூப்பர்.

    முன்பெல்லாம் இதனை நான் விரும்பி சாப்பிட்டது இல்லை.

    இப்போது அடிக்கடி என் மருமகள் செய்து தந்து கொண்டிருக்கிறாள். அதனால் நானும் சாப்பிட பழகிக்கொண்டு விட்டேன். நல்லாவே உள்ளது.

    பூண்டு....வெங்காயம்....இஞ்சி முதலியன நாங்களும் சேர்ப்பது உண்டு.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. ஆமா கிஷ்ணாஜி.... புதினா வாசனை சிலபேருக்கு பிடிக்காது.. சாரூஜி வந்தப்ப பூரி புதினா சட்னி பண்ணினேன்ல பியூஷூக்கு பிடிக்கலா

    ReplyDelete