ரவா தோசை செய்யும் முன்பு அதற்கு வேண்டிய பொருட்கள் எல்லாவற்றையும் அழகாக மேடையில் SEQUENCE-WISE எடுத்து வைத்துக்கொண்டுள்ளதே மிகவும் ஜோராக உள்ளது.
இதையெல்லாம் பொறுமையாகவும், ருசியாகவும், ஷாமைன் மேடம் போன்ற, யாராவது செய்து கொடுத்தால் மட்டுமே அவற்றை ருசி பார்த்து சாப்பிட்டு விட்டுப் பாராட்ட இயலும் .... என்னால். :)
ரவா தோசை செய்யும் முன்பு அதற்கு வேண்டிய பொருட்கள் எல்லாவற்றையும் அழகாக மேடையில் SEQUENCE-WISE எடுத்து வைத்துக்கொண்டுள்ளதே மிகவும் ஜோராக உள்ளது.
ReplyDeleteஇதையெல்லாம் பொறுமையாகவும், ருசியாகவும், ஷாமைன் மேடம் போன்ற, யாராவது செய்து கொடுத்தால் மட்டுமே அவற்றை ருசி பார்த்து சாப்பிட்டு விட்டுப் பாராட்ட இயலும் .... என்னால். :)
கரைத்த மாவை கல்லில் ஊற்றியதும், ஓட்டை ஓட்டையாக, சொர்ரென்ற சத்தத்துடன் சூப்பராக உள்ளது. :)
சூப்பரான ஓட்டைகளுடனான இந்தப் பகிர்வுக்கு நன்றிகள், மேடம்.
ஹா ஹா... கிஷ்ணாஜி....... கமெண்டுலயும் காமெடியா...
ReplyDelete:)
Delete