Followers

Followers

Sunday 26 March 2017

சென்னா மசாலா..


6 comments:

  1. சென்னா மஸாலா எனக்குப் பிடிக்காத ஐட்டம்.

    மேலும் வழக்கம்போல் என்னால் வீடியோ பார்க்க முடியவில்லை.

    அதனால் எனக்கு இப்போது இரட்டிப்பு சந்தோசமாக உள்ளது. :))

    எனினும் பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்.

    ReplyDelete
  2. கிஷ்ணாஜி.... பிடிக்காத ஐட்டமா இருந்தாலும் ஸின்ஸியரா வந்து கமெண்ட் போடுறிங்க.... உங்க ஈ..புக் வேலைலாம் எப்படி போகுது.. எனக்கு அதுபத்தி எதுமே தெரிய முடியலியே
    .

    ReplyDelete
  3. கிஷ்ணாஜி பிடிக்காத ஐட்டம்னா கூட ஸின்ஸியரா வந்து கமெண்ட் போடுறிங்களே. ரியலி க்ரேட்... உங்க இ..புக் வேலைலாம் எப்படி போகுது... எனக்கு அதுபத்தி எதுவும் தெரியலியே..

    ReplyDelete
    Replies
    1. shamaine bosco 29 March 2017 at 05:31

      //கிஷ்ணாஜி பிடிக்காத ஐட்டம்னா கூட ஸின்ஸியரா வந்து கமெண்ட் போடுறிங்களே. ரியலி க்ரேட்...//

      ஒருசில சாப்பாட்டு ஐட்டம்ஸ்கள் தான் எனக்குப் பிடிக்காதே தவிர, அதை வெளியிடும் ஸாப்டான குணமுள்ள பதிவராகிய உங்களை எனக்கு மிகவும் பிடிக்குமே. :)) அதுவும் எங்கட சாரூவின் ஃப்ரண்ட் அல்லவா நீங்கள். சாரூவைப்பற்றி நேர்முக வர்ணனைகள் கொடுத்தவர்கள் அல்லவா நீங்கள். அதனால் மட்டுமே மேலும் மேலும் உங்கள் மேல் பாசம் அதிகமாகி, நானும் கமெண்ட்ஸ் போட்டுக்கொண்டு வருகிறேனாக்கும்.

      //உங்க இ..புக் வேலைலாம் எப்படி போகுது...//

      அதெல்லாம் சுறுசுறுப்பாகப் போய்க்கொண்டு இருக்குது. இதுவரை 10 e-books வெளியாகியுள்ளன. மேலும் நிறைய வெளியாகலாம். அவ்வப்போது இதோ http://www.pustaka.co.in/home/author/v-gopalakrishnan இந்த லிங்கில் போய் தலையோடு கால்வரைப் பாருங்கோ லேடஸ்ட் பொஷிஷன்ஸ் தெரியவரும்.

      //எனக்கு அதுபத்தி எதுவும் தெரியலியே..//

      உங்களிடம் லேப்டாப் அல்லது டெஸ்க்டாப் பெரிய ஸ்க்ரீனுடன் கம்ப்யூட்டர் இருந்தால் அதில் DOWNLOAD செய்து சேமித்துக்கொள்ள வசதிகள் இருந்தால் எனக்கு மெயில் மூலம் சொல்லுங்கோ. அப்படியானால் உங்களுக்கு ஒருசில புக்ஸ்களை FREE GIFT ஆகவே நீங்கள் படித்து ரஸிக்க நான் அனுப்பிவைக்கிறேன். சந்தோஷமாகப் படிக்கலாம்.

      அன்புடன் கிஷ்ணாஜி











      Delete
  4. பதிவுலகப் பேரழகியும், பிரபல பதிவரும், பிரபல டாக்டருமான எங்கட பூந்தளிர்-ரோஜா-ராஜாத்தி அவர்கள், தனது கோவா சுற்றுலா பயணத்தில், கோவாவின் பிரபல பதிவரான ஷாமைன் அவர்களின் வீட்டுக்கே நேரில் 20, 21 & 23-07-2017 ஆகிய மூன்று நாட்களுக்கு தொடர்ச்சியாக விஜயம் செய்து, ஒருவருக்கொருவர் சந்தித்து, கடற்கரை, தேவாலயம் போன்ற பொது இடங்களில் பதிவர் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடத்தி மகிழ்ந்துள்ளார்கள்.

    இந்த முக்கிய நபர்களின் சந்திப்புகள் பற்றிய புகைப்படங்கள் வெளியே கசியாவிடினும், அன்றைய கோவா செய்தித்தாள்களில் முக்கிய தலைப்புச் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளதாகக் கேள்விப்படுகிறோம்.

    ரோஜா + ஷாமைன் இருவருக்கும் இது எண்ணிக்கையில் இரண்டாவது பதிவர் சந்திப்பாகும். ஏற்கனவே மும்பையில் இருந்த பிரபல பதிவர் சாரூ அவர்களை இவர்கள் இருவரும் தனித்தனியே பலமுறை சந்தித்து மகிழ்ந்துள்ளனர்.

    அனைவருக்கும் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

    ReplyDelete