Followers

Followers

Thursday, 16 March 2017

போளி..


35 comments:

 1. போளி என்ற பெயரைக்கேட்டாலே எனக்கு ஒரே சிரிப்பு வந்து, நாக்கில் நீர் ஊறி, ஒரே ஜொள்ளாகிவிடும்.

  அவ்வளவு ஓர் இஷ்டம் போளி மேல். எங்கட ரோஜாவுக்கு இது விஷயம் நன்கு தெரியும்.:)

  ஆனால் இங்கு அது ஏனோ இப்போது ஓபன் ஆகவில்லை. பிறகு எப்படியும் அந்த போளியை தரிஸனம் செய்து சுவைத்து மகிழ்வேன். போளியை மட்டும் நான் விடவே மாட்டேன். :)))))

  ReplyDelete
 2. உங்கட ரோஜாவுக்கு எப்படி தெரியும் கிஷ்ணாஜி. போளி கிடச்சுதா இல்லகயா பாம்பேல இருந்த வரை ஹோலி அன்று எங்க பில்டிங்க்ல எல்லாருமே போளி பண்ணு வாங்க இரவு சொக்கப்டனை கொளுத்தி போளியை அதில் போடுவாங்க..

  ReplyDelete
  Replies
  1. shamaine bosco 18 March 2017 at 21:42

   //உங்கட ரோஜாவுக்கு எப்படி தெரியும் கிஷ்ணாஜி.//

   ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா! அதெல்லாம் எங்களுக்குள் மட்டுமே உள்ள ஒருசில இரகசிய ஒப்பந்தங்கள்.

   ஒருவருக்கொருவர் விறுப்பு+வெருப்புகளை அவ்வப்போது எங்களுக்குள் நாங்கள் மனம் விட்டுப் பகிர்ந்து கொள்வதுண்டு.

   வேறு யாரிடமும் சொல்லிக்கொள்ள முடியாது. :)

   நிறைய தேங்காய் பூர்ணம் + ஏலக்காய் + தித்திப்பு வெல்லம் போட்டு போளியைத் தானே தன் கைப்பட சுடச்சுடச் செய்து எனக்கு என் ஆசைதீர அள்ளி அள்ளித் தருவதாகச் சொல்லி இருக்கிறாள், அந்த எங்கட ரோஜா.

   அவளின் அந்த ருசியான போளியைச் சாப்பிட்டு ருசிக்கும் ’அந்த நாளும் வந்திடாதோ’ என்ற ஏக்கத்துடன் நானும் உள்ளேன். :)

   //போளி கிடச்சுதா இல்லயா?//

   இன்னும் உங்களின் போளியைக் கண்குளிரக் கண்டு களிக்கும் பாக்யம் எனக்குக் கிட்டவில்லை. ஏனோ ஓபன் ஆகிக் காட்சிதர மறுத்துக்கொண்டே வருகிறது.

   எனவே எங்கட ரோஜா பார்த்து எனக்கு அவளின் போளியை நான் காணவும் ருசிக்கக் கொடுத்தால் மட்டுமே உண்டு.

   //பாம்பேல இருந்த வரை ஹோலி அன்று எங்க பில்டிங்க்ல எல்லாருமே போளி பண்ணு வாங்க இரவு சொக்கப்பானை கொளுத்தி போளியை அதில் போடுவாங்க..//

   அச்சச்சோ ..... மிகவும் தித்திப்பான சுவையோ சுவையான போளியைப்போய் நெருப்பில் போடுவார்களா? அது யாருக்கும் பயன்படாமல் அப்படியே வெந்து கருகிப்போய் விடுமே! :(

   இதனைக் கேட்கவே என் மனசுக்குக் கஷ்டமாக உள்ளது.

   Delete
 3. மேலே கொடுத்து கமெண்ட்டில் ஓர் ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆகி விட்டது.

  விறுப்பு+வெருப்புகளை = தவறு

  விருப்பு, வெறுப்புக்களை = சரி

  போளி தரிஸனம் இன்னும் எனக்குக் கிடைக்கவே இல்லை.

  ரோஜா .... அவசரமாக ஓடியாங்கோ, எனக்கு உடனே போளி சாப்பிடணும் போல ஆசையாக உள்ளதூஊஊஊ!

  ReplyDelete
 4. ஹா ஹா கிஷ்ணாஜி நீங்க கூப்பிட்ட உடனே ரோஜா மேடம் வந்திடுவாங்களோ. என் பதிவு பக்கம் அவங்க வந்ததேல்ல. ஏன் உங்களுக்கு வீடியோ ஓபனாகுதில்ல..??

  ReplyDelete
  Replies
  1. shamaine bosco 20 March 2017 at 00:26

   //ஹா ஹா கிஷ்ணாஜி நீங்க கூப்பிட்ட உடனே ரோஜா மேடம் வந்திடுவாங்களோ.//

   நான் கூப்பிட்டால், ஒருவேளை வருவாங்களோ என்ற ஒரு சின்ன சபலம்தான். எதிர்பார்ப்பு மட்டுமே தான். ஏக்கம் மட்டும் தான்.

   //என் பதிவு பக்கம் அவங்க வந்ததேல்ல.//

   என் பதிவு பக்கமும் நீங்களும் அவங்களும் இப்போதெல்லாம் ஏனோ வருவதே இல்லை. :((((((

   //ஏன் உங்களுக்கு வீடியோ ஓபனாகுதில்ல..??//

   அது எனக்கு மிகவும் பிடித்தமான ”போளி” ஆச்சே. அது என்ன என் பார்வைக்கு அவ்வளவு சுலபமாகக் கிடைத்து விடுமா என்ன?

   எதைப் பார்க்கவுமே ஓர் ‘ப்ராப்தம்-சாரூ’ இருக்கணும்.

   அவளையும் இப்போதெல்லாம் காணும். இரட்டைக் குழந்தைகளுக்கும் மாற்றி மாற்றி தாய்ப்பால் கொடுக்கத்தான் அவளுக்கும் இப்போதெல்லாம் நேரம் இருக்கும். :))))))

   Delete
 5. வந்துட்டேன்.....
  ஷாமைன் மேடம்...கிருஷ் எங்க கூப்பிட்லும் ஓடோடி வருவேன்மா...


  அச்சச்சோ ..... மிகவும் தித்திப்பான சுவையோ சுவையான போளியைப்போய் நெருப்பில் போடுவார்களா

  கிருஷ் நம்மாத்துலலாம் கணபதி ஹோமம் பண்ணும்போது கொழுக்கட்டை அப்பம்லாம் ஹோமத்துல போடுவோம் இல்லையா. அதுபோல இந்த பக்கம் ஹோலி ஹோமத்துல போளி வடை எல்லாம் பூர்ணாகுதிபோல போடுவாங்க..

  ReplyDelete
  Replies
  1. பூந்தளிர் 20 March 2017 at 01:19

   //வந்துட்டேன்..... ஷாமைன் மேடம்...கிருஷ் எங்க கூப்பிட்டாலும் ஓடோடி வருவேன்மா...//

   வாடா, என் தங்கமே .... என் ராஜாத்தி. உனக்கு ஆயுஷு போனது போக இன்னும் நூறு என வாழ்த்தி வரவேற்கிறேன் .. டா செல்லம். ஓடோடி இங்கு வந்துள்ளதற்கு முதலில் என் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி...டா.

   **அச்சச்சோ ..... மிகவும் தித்திப்பான சுவையோ சுவையான போளியைப்போய் நெருப்பில் போடுவார்களா**

   //கிருஷ் நம்மாத்துலலாம் கணபதி ஹோமம் பண்ணும்போது கொழுக்கட்டை அப்பம்லாம் ஹோமத்துல போடுவோம் இல்லையா. அதுபோல இந்த பக்கம் ஹோலி ஹோமத்துல போளி வடை எல்லாம் பூர்ணாகுதிபோல போடுவாங்க..//

   நீ இதுபோல ஒவ்வொன்றையும் விலாவரியாக நம்ம பாஷையில் அழகாக எடுத்துச் சொன்னால் தான் இந்த ட்யூப் லைட் - மரமண்டைக்குப் புரிகிறது. மிக்க நன்றி - ராஜாத்தி.

   நீ நல்ல செளக்யமா சந்தோஷமா இருக்கிறாயா? ஏன் என் பதிவுகள் பக்கமே வருவதில்லை? என் மீது உனக்கு ஏதேனும் கோபமோன்னு பயந்தே பூட்டேன். இப்போத்தான் உன்னை இங்கு கண்டதில் கொஞ்சம் நிம்மதியாகவும், மயில் இறகால் என் மனதை வருடி விட்டது போலவும் உள்ளது. :)

   Delete
 6. ஆஹா வந்துட்டாங்க வந்துட்டாங்க கிஷ்ணாஜி......ரொம்ப ஹாப்பி.. ரோஜா மேடம் வாங்க சரியான விளக்கமும் கொடுத்திங்க. நன்றி...

  ReplyDelete
  Replies
  1. shamaine bosco 20 March 2017 at 01:23

   //ஆஹா வந்துட்டாங்க வந்துட்டாங்க கிஷ்ணாஜி......//

   ”தேடினேன் .... வந்தது ....
   நாடினேன் .... தந்தது .....
   வாசலில் ..... நின்றது ....
   வாழ வா ..... என்றது ....

   என் மனத்தில் ஒன்றைப் பற்றி .....
   நான் நினைப்பதெல்லாம் வெற்றி ...”

   என்று ஒரு சூப்பர் பாட்டு ‘ஊட்டி வரை உறவு’ என்ற தமிழ் படத்தில் முதல் பாட்டாக வரும். அதில் அப்போது ஸ்வீட் சிக்ஸ்டீன் வயது மட்டுமேவான, புன்னகை அரசி (நம் ரோஜா போலவே) கே.ஆர்.விஜயா, இந்தப்பட்டினை சூப்பர் டிரெஸ்ஸில் சூப்பராக ஆட்டி ஆட்டிக்கொண்டு, சர்வாங்கத்தையும் நெளித்து நெளித்து, குலுக்கிக் குலுக்கிப் பாடுவாள்.

   இதை என் நேயர் விருப்பமாக, நம் முன்னாகூட வெளியிட்டிருந்தாள். நினைவு இருக்கலாம்.

   ஏனோ இப்போது எனக்கு அந்த ஞாபகம் வந்து என் மனதை ஹிம்சிக்கிறது, ஷாமைன் மேடம்.

   Delete
 7. ரோஜா .... அவசரமாக ஓடியாங்கோ, எனக்கு உடனே போளி சாப்பிடணும் போல ஆசையாக உள்ளதூஊஊஊ!

  ஆசையா போளி சாப்பிட கூப்பிடும்போது வராம இருக்க முடியுமா..??)))

  ReplyDelete
  Replies
  1. எனக்கு சாப்பிட நீ உன் கையால் உன் போளியை எடுத்துக் கொடுடீன்னு கேட்டால், உன்னை நான் போலி சாப்பிடக் கூப்பிட்டதாகச் சொல்லுகிறாயே. :(

   Delete
  2. மேலே உள்ள என் பின்னூட்டத்தில் ஓர் மாபெரும் எழுத்துப்பிழை ஏற்பட்டு விட்டது. ஸாரி.

   போலி = தவறு

   போளி என்பதே சரி.

   போலி என்றால் டூப்ளிகேட் (ஒரிஜினல் அல்ல) என்று அர்த்தமாகும்.

   எனக்கு அந்த எங்கட ரோஜாவின் ஒரிஜினல் போளி மட்டுமே வேண்டும்.

   இந்தப்படத்தில் இதுவரை எனக்குக் காட்சியளிக்காத ஷாமைன் மேடத்தின் போலியான போளி தேவையே இல்லை எனத் தெரிவித்துக்கொள்கிறேன். :)

   Delete
 8. ஆஹா நட்பென்றால் இதுதான் நட்பு...

  ReplyDelete
  Replies
  1. shamaine bosco 20 March 2017 at 01:27

   //ஆஹா நட்பென்றால் இதுதான் நட்பு...//

   எங்கள் நட்பு சாதாரண நட்பு அல்ல. அது மிகவும் தெய்வீகத் தன்மை வாய்ந்த மிகவும் ஆத்மார்த்தமான நட்பாகும்.

   எங்கட/உங்கட சாரூவைப் போய்க் கேட்டுப்பாருங்கோ. தெரியும். அவளுக்கே எங்கள் நட்பு பற்றி ஒரேயொரு பெர்சண்டேஜ் (1% Only) மட்டுமே தெரியுமாக்கும். :)

   Delete
 9. இங்க என்னா நடக்குது... கோபூஜி சாப்பாட்டு ரசிகருன்னு புது புது ரெசிப்பியா போட்டு அவங்களுக்கு இங்க இளுக்குறிங்களா அதுவும் வீடியோ பதிவா போடுறிங்க. கோபூஜி வந்ததுமே பின்னாடி ஒட்டிகிட்டு ரோஜாத்தி மேடமும் வந்துட்டாங்கல்ல.. முன்னா பார்க்லயும் கோபூஜி வந்தா பின்னாடியே எல்லாரும் வந்திங்க.. கோபூஜிக்கு முன்னா மேல என்ன கோபமோ... லாங்க் லீவுல போயிட்டாங்க... அவங்க கூட நீங்க எல்லாருமே போயிட்டிங்களே இது நியாயமாரே...??????? ((((((

  எப்படியோ போளி ஸ்வீட்& ருசியா இருந்திச்சி..

  ReplyDelete
 10. அட அட இது என்ன மாயம்.. முன்னா தரிசனம் கொடுத்திருக்காங்க. ஹாப்பி ஐயாம்....

  ReplyDelete
  Replies
  1. இது யாரு ’சிப்பிக்குள் முத்து’ன்னு புதுசா ஒருத்தங்க இங்க வந்திருக்காங்க ..... ஷாமைன் மேடம்?

   >>>>>

   Delete
  2. அதுவும் என்னைப்பற்றி இங்கு ஏதேதோ எழுதித்தள்ளிருக்காங்கோ .....

   நான் எவ்வளவு யோசித்தும் இன்னும் இவங்க யாருன்னே எனக்குப் புரியலை ....

   >>>>>

   Delete
  3. மொத்தத்தில் ஒன்று மட்டும் எனக்கு நன்றாகப் புரிகிறது.

   உங்கள் எல்லோரிடமும் அந்த ஸ்வீட் போளி இயற்கையிலேயே உள்ளது.

   என் ஒருவனிடம் மட்டும் தான் அது இல்லை. :(

   நீங்களெல்லாம் அதனை எனக்குக் காட்டாவிட்டாலும், போளியை ரஸித்து ருசிக்கத் தராவிட்டாலும், என்னால் அதனை ஆசைதீர இங்கு வீடியோவில் பார்க்கக் கூட ’ப்ராப்தம்-சாரூ’ இல்லை. :(((((

   இதை நினைத்தால் எனக்கு ஒரே அளுவாச்சியா வருது எனக்கு.

   எங்கட ரோஜா எனக்கு எப்படியும் தன் போளியை எனக்கே எனக்காகத் தருவாள் என்ற நம்பிக்கை மட்டும் இன்னும் எனக்கு உள்ளது.

   Delete
 11. ஹா ஹா நம்ம முன்னாவ போயி யாரோனு சொல்லிட்டிங்களே கிஷ்ணாஜி பார்த்தா வருத்தப்பட போறாங்க..

  ReplyDelete
  Replies
  1. shamaine bosco 21 March 2017 at 05:17

   //ஹா ஹா நம்ம முன்னாவ போயி யாரோனு சொல்லிட்டிங்களே கிஷ்ணாஜி//

   பொதுவாக என் அன்றாடத் தொடர்பு எல்லைக்கு அப்பால் விலகிப் போய் விட்டவர்களை (லங்கிணிகளை) நான் நாளடைவில் சுத்தமாகவே மறந்து விடுவேன். அவர்களை மட்டும் நான் ‘யாரோ’ என்று அழைப்பது உண்டு. :)

   //பார்த்தா வருத்தப்பட போறாங்க..//

   பார்க்கட்டும் ..... பார்த்து வருத்தப்படட்டும் ..... என்று தான் இங்கு நான் எழுதியுள்ளேன்.

   திடீரென விலகிக்கொண்டு போய்விட்டால் எனக்கு மட்டும் அந்த வருத்தம் இருக்காதா?

   Delete
 12. அதொன்னுமில்ல ஷாமைன்ஜி கோபூஜி நூலுவிட்டு பாக்குறாங்க...

  ReplyDelete
 13. ஹா ஹா.... நூலு விட்டு பாக்குறதுன்னா என்னது முன்னா..???

  ReplyDelete
 14. அதுவா கோபூஜி கிட்டாலயே கேளுங்கள் வெலாவாரியா வெளக்கமா சொல்லிபோடுவாங்க..

  ReplyDelete
  Replies
  1. //சிப்பிக்குள் முத்து.21 March 2017 at 21:31
   அதொன்னுமில்ல ஷாமைன்ஜி கோபூஜி நூலுவிட்டு பாக்குறாங்க...

   shamaine bosco21 March 2017 at 21:35
   ஹா ஹா.... நூலு விட்டு பாக்குறதுன்னா என்னது முன்னா..???

   சிப்பிக்குள் முத்து.21 March 2017 at 21:37
   அதுவா கோபூஜி கிட்டாலயே கேளுங்கள் வெலாவாரியா வெளக்கமா சொல்லிபோடுவாங்க..//

   இந்த ’நூல் விட்டுப் பார்ப்பது’ என்ற சொல்லை எனக்கு முதன்முதலாகக் கற்றுக்கொடுத்துள்ளவளே இந்த முன்னா மட்டுமே. எனக்கும் இதற்கான அர்த்தம் முதலில் சரியாக விளங்கவே இல்லை. பிறகு நானே பல்வேறு ஆராய்ச்சிகள் செய்து கண்டு பிடித்து வைத்துள்ளேன். அவற்றை ஒவ்வொன்றாக இங்கு எடுத்துச் சொல்கிறேன்.

   >>>>>

   Delete
  2. தமிழ் சினிமாக் காமெடியன் வடிவேலுவும் பார்த்திபனும் ’போட்டு வாங்குவது’ எனச் சொல்லுவார்களே, அதேதான் இந்த நூல் விட்டுப் பார்ப்பது என்பதும்.

   முடியுமானால் இந்த யூ-ட்யூப்பில் உள்ள நகைச்சுவைக் காட்சிகளைப் பாருங்கோ : https://www.youtube.com/watch?v=npT9pNisvxA

   அதாவது ஒன்றும் தெரியாத அப்பாவி போல எதையாவது ஒரு கேள்வியைக் கேட்டு, எதிராளியை அனைத்தையும் உளற வைப்பதுதான் ‘போட்டு வாங்குவது’ என்பதாகும்.

   >>>>>

   Delete
  3. இன்னொன்று ..... பட்டம் விடும் சிறுவர்கள் அந்தப் பட்டத்தின் நூல் உறுதியாக இருக்க ‘மாஞ்சா’ போடுவார்கள்.

   அதாவது அந்த நூலில் கெட்டியான பிசின் + கண்ணாடித் தூள்கள் + வஜ்ரம் போன்றவற்றை நேரிடையாகக் கைபடாதவாறு, கெட்டி ப்ளாஸ்டிக் பேப்பரைக் கையில் சுற்றிக்கொண்டு, ஜாக்கிரதையாக பூசிவிடுவார்கள்.

   அவ்வாறு மாஞ்சா போடப்பட்ட நூலில் நம் கை தவறுதலாகப் பட்டு விட்டால், நம் கையை கத்தி அல்லது ப்ளேடு போல அறுத்து, வெட்டுப்படச் செய்து இரத்தம் வந்துவிடும்.

   ஆண்களில் சிலர் சுய இன்பம் காண்பதை நாங்கள் எங்களுக்குள் ”இவன் நல்லா மாஞ்சா போடுகிறான் .... சூப்பராக சில்லரை எண்ணுகிறான்” என தமாஷாகச் சொல்வது உண்டு.

   ’நூல் விடுவது’ என்பதை இங்கு கேட்டதும் எனக்கு இந்த ஞாபகம் இப்போது வந்துவிட்டது. :)

   >>>>>

   Delete
  4. இன்னொன்று தையலுக்குப் பயன்படும் ஊசி + நூல் பற்றி தாங்கள் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

   அந்த ஊசித் துவாரம் (ஓட்டை) மிகச் சிறியதாக இருப்பதால், அதற்குள் துவண்டு போய் உள்ள நூலைக் கோர்ப்பது கொஞ்சம் கஷ்டமான காரியமாக இருக்கும்.

   நூலில் நன்கு நாக்குப்போட்டு, அதை நன்கு உருவி விட்டு, ஸ்ட்ரைட்டாக, ஸ்ட்ராங்க் ஆக அதை கொஞ்சம் விரைப்பாக முதலில் மாற்ற வேண்டும்.

   அப்படியும் ஊசிக்குள் நுழைக்கும் போது முதலில் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். கொஞ்சம் நுழைத்துவிட்டால் பிறகு சூப்பராக நிறையவே உள்ளே போய் விடும்.

   >>>>>

   Delete
  5. இந்த ஊசி என்பதைப் பெண்ணாகவும், நூல் என்பதை ஆணாகவும், நான் அடிக்கடி கற்பனை செய்வது உண்டு.

   ’ஊசி இடம் கொடுக்காமல் நூல் உள்ளே நுழையவே முடியாது’ என ஓர் பழமொழியும் உண்டு.

   பெண்களைப் பார்த்து, அவளின் பெற்றோர்கள், இந்தப்பழமொழியைச் சொல்லி, ”ஆண்களிடம் நீ மிகவும் கவனமாகப் பழகணும், பருவக்கோளாறுகளால் ஏதேனும் ஒரு ஆசையில் அவசரப்பட்டு, உன் ஊசித் துவாரத்தில் கண்ட நூல்கள் நுழைந்துவிட நீ இடம் கொடுத்துவிடக்கூடாது” என்று எச்சரிப்பதும் உண்டு.

   >>>>>

   Delete
  6. எனக்குத் தெரிந்ததெல்லாம் இங்கு விரிவாகச் சொல்லிவிட்டேன்.

   இனி ‘நூல் விட்டுப் பார்ப்பது’ என்றால் ஆக்சுவலாக என்ன? என நம் முன்னாக்குட்டி மட்டுமே நமக்குச் சொல்லிப் புரிய வைக்க வேண்டும். :)))))

   Delete
 15. அடேங்கப்பா முன்னா சொன்னது கரெக்டுதான். இந்த நூலும் விடுறதுல இவ்வளவு விஷயம் இருக்குதா

  ReplyDelete
 16. ஆஹா எம்பூட்டு தீனி இருக்குது.. அதுவும் வீடியோவுல தமிளுல சொல்லிபோட்டாஹ. மாமியார் கிட்டால சொல்லிகினம். என்னிய அடுப்பாங்கரை உள்ளார் விடவே மாட்டாஹ. அல்லா பதிவுமே சூப்பராகீது அதைவிட எங்கட குருஜிக்குதா கமெண்டு சூப்பருங்கோ எங்கட சோட்டுக்காரிக முன்னா பூந்தளிர் மேடம் அல்லவாவரும் வந்து கும்மி அடிக்குறாக.நானும் வந்துபோட்டேன்ல..

  ReplyDelete
 17. ஆஹா வாம்மா முருகு.. கிஷ்ணாஜி இங்க என்ன நடக்குது வராதவங்கல்லாம் வந்திருக்காங்க. போளி பதிவுல எம்பூட்டு கமெண்ட் வந்திடிச்சி. ஐயாம் வெரி வெரி ஹாப்பி...

  ReplyDelete
 18. ஒருசில சாமர்த்தியசாலிகளைப் பார்த்து ...... ‘இவன் ஊசித் துவாரத்திற்குள் ஒட்டகத்தையே நுழைத்து விடுவான்’ என்றும் நாங்கள் சொல்வதுண்டு.

  அதாவது இவனுக்கு ஒரு சின்ன குட்டியூண்டு சந்து (GAP) கிடைத்தால் போதும் .... அதில் நன்றாகவே இவன் புகுந்து விளையாடி ஆட்டு ஆட்டுன்னு ஆட்டி விடுவான் என்று அர்த்தம்.

  ’ஒட்டகத்தைக் கட்டுக்கோ .... கெட்டியாக ஒட்டிக்கோ .... வட்ட வட்டப் பொட்டுக்காரி ....’ என்று சூப்பரானதொரு தமிழ் திரைப்படப்பாடலும் உள்ளது.

  நான் என் பதிவினில் உள்ள படைப்புகள் அனைத்தையும் மின்னூலாக (as e-books) மாற்றும் வேலைகளில் இப்போது மூழ்கியிருப்பதால் அடுத்த ஓரிரு மாதங்களுக்கு நான் மிகவும் பிஸியாக இருப்பேன்.

  இதுபோல அரட்டை அடித்து கும்மியடித்து கோலாட்டம் போடவெல்லம் எனக்கு எதற்குமே நேரம் கிடைக்காது.

  இதுவரை இந்த மாத கடந்த ஒருவாரத்தில் மட்டும் என்னுடைய பெயரில் எட்டு மின்னூல்கள் வெளியாகியுள்ளன.

  மேலும் விபரங்களுக்கு இங்கு போய் http://www.pustaka.co.in/home/author/v-gopalakrishnan பாருங்கோ. தெரியும்.

  சுமார் 25 அல்லது 50 மின்னூல்கள் வெளியான பின்புதான் நான் பழையபடி என் சோட்டுக்காரிகளுடன் பேச இயலும் என்பதை இதன் மூலம் உங்கள் எல்லோருக்கும் மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். எல்லோரும் பொறுத்துக்கொள்ளுங்கோ. என்னை ஒரேயடியாக மறந்துடாதீங்கோ.

  அன்புள்ள ஷாமைன் மேடம், உங்கள் ’போளி’ உள்பட, என்னால் எந்த வீடியோவும் என் கம்ப்யூட்டரில் பார்க்க முடியவில்லை. என் கம்ப்யூட்டரில்தான் ஏதோ பிரச்சனைகள் உள்ளன என நினைக்கிறேன். அதனால் இதுவரை என்னால் எதையும் பார்க்க முடியவில்லை. கோச்சுக்காதீங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.

  அன்புடன் கிஷ்ணாஜி

  ReplyDelete