எனக்கு மண்டையில் மஸாலா இல்லாததால், மஸால் பதிவை முன்னால் படித்துவிட்டு பூரியைக் காணுமே என நினைத்துக் கொண்டேன். இங்கு இப்போது பூரிக்கான செய்முறை விளக்கம் கண்டு மிகவும் மகிழ்ந்தேன். பகிர்வுக்கு நன்றிகள்.
இவங்கள விட எங்க வீட்ல பண்ணும் பூரி இன்னும் சூப்பரா இருக்கும்....
shamaine bosco 9 March 2017 at 20:15//இவங்கள விட எங்க வீட்ல பண்ணும் பூரி இன்னும் சூப்பரா இருக்கும்...//உங்கள் வீட்டில் பண்ணும் ’பூரி’ இதைவிட இன்னும் சூப்பராக இருக்கும் என்பதைக்கேட்டு நானும் ‘பூரி’ப்பு அடைகிறேன். வந்து சாப்பிட ஆசையாகத்தான் உள்ளது. அதற்குப் ப்ராப்தம் (சாரூ) இருக்குமோ .... இருக்காதோ .... தெரியலை. :)
எனக்கு மண்டையில் மஸாலா இல்லாததால், மஸால் பதிவை முன்னால் படித்துவிட்டு பூரியைக் காணுமே என நினைத்துக் கொண்டேன்.
ReplyDeleteஇங்கு இப்போது பூரிக்கான செய்முறை விளக்கம் கண்டு மிகவும் மகிழ்ந்தேன்.
பகிர்வுக்கு நன்றிகள்.
இவங்கள விட எங்க வீட்ல பண்ணும் பூரி இன்னும் சூப்பரா இருக்கும்....
ReplyDeleteshamaine bosco 9 March 2017 at 20:15
Delete//இவங்கள விட எங்க வீட்ல பண்ணும் பூரி இன்னும் சூப்பரா இருக்கும்...//
உங்கள் வீட்டில் பண்ணும் ’பூரி’ இதைவிட இன்னும் சூப்பராக இருக்கும் என்பதைக்கேட்டு நானும் ‘பூரி’ப்பு அடைகிறேன்.
வந்து சாப்பிட ஆசையாகத்தான் உள்ளது. அதற்குப் ப்ராப்தம் (சாரூ) இருக்குமோ .... இருக்காதோ .... தெரியலை. :)