Followers

Followers

Wednesday 8 March 2017

KAjar ka halwa


6 comments:

  1. ஆஹா, புதிய பதிவா? வெரி குட்.

    >>>>>

    ReplyDelete
  2. முதல் பதிவிலேயே எல்லோருக்கும் ’அல்வா’ கொடுத்து இப்படி அசத்தி விட்டீங்க மேடம் :)))))

    ReplyDelete
  3. கேரட் ஹல்வாவின் செய்முறை வீடியோ பார்க்கப் பார்க்க என் நாக்கினில் நீர் ஊறுகிறது.

    நீர் என் நாக்கினில் நீர் ஊற வைத்து விட்டீர்கள். [ இங்கு எனக்கு ஒரே ஜொள்ளுதான் இப்போது :) ]

    ReplyDelete
  4. முதல் பதிவுக்கும், பகிர்வுக்கும், அதனை இணைப்புடன் எனக்குத் தகவல் கொடுத்துள்ளதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    உடனடியாக சுடச்சுட கேரட் ஹல்வா எனக்குப் பார்ஸல் அனுப்புங்கோ,

    இல்லாவிட்டால் அங்கு கோவாவுக்கு உடனடியாக வருகை தந்து சன் பாத் எடுக்கும் பீச்சில் உண்ணாவிரதம் இருப்பேனாக்கும். :)

    ReplyDelete
  5. ஹா..ஹா... வாங்க கிஷ்ணாஜி.. நீங்க மட்டுமே கண்டிப்பா வருவீங்க கலக்கலா கமெண்ட் போடுவிங்கனு நினச்சேன்.... கோவா பீச்ல ஸன் பாத் எடுத்து உண்ணாவினதம்லாம் இருந்துகிட முடியாதே கிஷ்ணாஜி..))))))

    கண்ணுக்கும்.....நாவுக்கும்....ருசியான (அ) சைவ விருந்து கிடைக்குமே... அதெல்லாம்.... உங்களுக்கு சரிப்படாதே கிஷ்ணாஜி...)))))

    அதுக்கு பார்ஸல் அனுப்புவது பெட்டர்....

    ReplyDelete
    Replies
    1. shamaine bosco 9 March 2017 at 00:23


      //ஹா..ஹா... வாங்க கிஷ்ணாஜி.. நீங்க மட்டுமே கண்டிப்பா வருவீங்க கலக்கலா கமெண்ட் போடுவிங்கனு நினச்சேன்.... கோவா பீச்ல ஸன் பாத் எடுத்து உண்ணாவினதம்லாம் இருந்துகிட முடியாதே கிஷ்ணாஜி..))))))

      கண்ணுக்கும்.....நாவுக்கும்....ருசியான (அ) சைவ விருந்து கிடைக்குமே... அதெல்லாம்.... உங்களுக்கு சரிப்படாதே கிஷ்ணாஜி...))))) //


      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! கண்ணுக்கு விருந்து மட்டும் ஏற்கனவே நான் கோவா வந்தபோது கண்டு களித்து விட்டேன். :))))))

      //அதுக்கு பார்ஸல் அனுப்புவது பெட்டர்....//

      மிக்க நன்றி, மேடம்.

      பிரியமுள்ள கிஷ்ணாஜி.

      Delete