அடுத்தடுத்து மஸால் வடை + மெதுவடை பற்றிய பதிவுகள் என்றதும் என்னால் என் சிரிப்பினை அடக்கவே முடியவில்லை. கொஞ்சம் நாட்கள் முன்புதான் நானும் என் பெஸ்ட் ஃப்ரெண்டான ரோஜா என்பவளும் எங்களுக்குள் மஸால் வடை + மெதுவடை பற்றி மனம் விட்டுப் பேசி மகிழ்ந்தோம். :)))))
மஸால் வடை என்பது ஆண்களின் முகம் போல தாடி மீசையுடன் சொர சொரப்பாகவும், கரடு முரடாகவும் உள்ளதாகும்.
இந்த மெதுவடை என்பது பெண்களின் கன்னங்கள் போல எப்போதும் ஸாஃப்ட்டாகவும், மிருதுவாகவும், வழவழப்பாகவும், வாயில் வைத்துக் கடித்துச் சாப்பிட மென்மையாகவும், மேன்மையாகவும், பருப்புத்தொகையல் போல வெழுமூனாகவும் இருப்பது என்று எங்கட ரோஜா டீச்சர் என்னிடம் சொன்னதுபோல எனக்குக் கொஞ்சம் நினைவில் உள்ளது. :))))))
அடுத்தடுத்து மஸால் வடை + மெதுவடை பற்றிய பதிவுகள் என்றதும் என்னால் என் சிரிப்பினை அடக்கவே முடியவில்லை. கொஞ்சம் நாட்கள் முன்புதான் நானும் என் பெஸ்ட் ஃப்ரெண்டான ரோஜா என்பவளும் எங்களுக்குள் மஸால் வடை + மெதுவடை பற்றி மனம் விட்டுப் பேசி மகிழ்ந்தோம். :)))))
ReplyDeleteமெதுவடை செய்முறையும், காணொளியும் வெகு அருமை.
உடனடியாகச் சுடச்சுட சாப்பிடணும்போல ஆசையாக உள்ளது.
பகிர்வுக்கு நன்றிகள்.
ஏன் கிஷ்ணாஜி சிரிக்கும்படி என்ன இருக்கு இந்த வடைகளில்.....
ReplyDeleteshamaine bosco 11 March 2017 at 20:54
Delete//ஏன் கிஷ்ணாஜி சிரிக்கும்படி என்ன இருக்கு இந்த வடைகளில்.....//
:)))))))))))) எவ்வளவோ இருக்குது ! :))))))))))))
அதையெல்லாம் நான் எப்படி உங்களுக்குச் சொல்லிப் புரிய வைப்பது? வேண்டாம். என்னை விட்டுடுங்கோ, ப்ளீஸ்ஸ்.
மஸால் வடை என்பது ஆண்களின் முகம் போல தாடி மீசையுடன் சொர சொரப்பாகவும், கரடு முரடாகவும் உள்ளதாகும்.
ReplyDeleteஇந்த மெதுவடை என்பது பெண்களின் கன்னங்கள் போல எப்போதும் ஸாஃப்ட்டாகவும், மிருதுவாகவும், வழவழப்பாகவும், வாயில் வைத்துக் கடித்துச் சாப்பிட மென்மையாகவும், மேன்மையாகவும், பருப்புத்தொகையல் போல வெழுமூனாகவும் இருப்பது என்று எங்கட ரோஜா டீச்சர் என்னிடம் சொன்னதுபோல எனக்குக் கொஞ்சம் நினைவில் உள்ளது. :))))))
எப்படில்லாம்கற்பனைகள்
ReplyDelete