Followers

Followers

Sunday, 14 August 2016

peace: அமைதி

peace: அமைதி:  இன்று புதுசாக வலைப்பதிவு தொடங்கி இருக்கிறேன். ஆன்புடன் அனைவரும் வருக வருக என் அழைக்கிறேன்...

7 comments:

  1. புதிய வலைப்பதிவு துவங்கியுள்ள தங்களுக்கு என் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

    எழுத்துலகில் கொடிகட்டிப்பறந்து, மேலும் பல்வேறு பயனுள்ள பதிவுகள் தரவும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. தங்கள் வலைப்பதிவின் பெயரே ‘அமைதி’ என்று இருப்பது பார்க்க மனதுக்கு அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது.

    நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. எப்போதும்
    எங்கும்
    எல்லோருக்கும்
    எதிலும்

    அமைதி நிலவட்டும்.

    ReplyDelete
  4. வாங்க வாங்க. உங்க பதிவு பக்கம் ரெண்டு மூணு வாட்டி வந்திருக்கேன் கமெண்டும் போட்டிருக்கேன். நீங்க வந்து பாராட்டி உற்சாகப்படுத்துவது ரொம்ப சந்தோஷமா இருக்குது....சிப்பிக்கும் முத்து பதிவிலும் உங்க ரசனையான கமெண்ட் பாத்திருக்கேன் வந்து வாழ்த்தியதற்கு நன்றக ஜி..

    ReplyDelete
  5. hi நான் அல்ரெடி கமெண்ட் போட்டேன். அது கூகுல் ப்லஸ்ல இருக்கு இங்க இல்லியே ஒய்????

    ReplyDelete
  6. இதுக்கும் கமெண்ட் போட்டேன் அதுவும் அங்க இருக்குது பாத்தீங்களா

    ReplyDelete
  7. ஆமாங்க பெயர் குழப்பம்....அதான்..

    ReplyDelete