Followers

Followers

Saturday, 18 March 2017

ஆலு பராட்டா..


1 comment:

  1. ஆலு பராட்டா.. என்பதை ஒரேயொரு முறை பெங்களூரில் வேறு வழியே இல்லாமல் சாப்பிட்டுள்ளேன் .... அதுவும் நல்ல காரசாரமான ஊறுகாய் தொட்டுக்கொள்ள இருந்ததால் மட்டுமே.

    அடை போல கனமாக இருக்கும். உருளைக்கிழங்கையும் சேர்த்துப் போட்டு பிசைந்த சப்பாத்தி என நினைக்கிறேன்.

    பொதுவாக இங்கு நான் சப்பாத்தி, பரோட்டா போன்றவைகளை சாப்பிடவே மாட்டேன். சூடான சுவையான உப்பலான பூரி-மஸால் மட்டுமே விரும்பி நான் சாப்பிடுவேன்.

    இங்கு நீங்கள் காட்டியுள்ள வீடியோவும் எனக்கு ஒபன் ஆகவே இல்லை. அதனால் பரவாயில்லை ... நல்லதுதான் என்று மிகவும் சந்தோஷப்பட்டுக் கொண்டேன். :)))))

    ReplyDelete