ஆஹா, மொறு மொறுன்னு மஸால் வடைகளைப் படத்தில் பார்க்கவே ஜோரா இருக்குது.
இதன் செய்முறையில் சொல்லியிருக்கும் சோம்பு மட்டும் நாங்கள் போடவே மாட்டோம். அது மஸால் வடையின் ருசியையேக் கெடுத்துவிடும் என்பது எங்களின் அபிப்ராயமாகும். அதுபோல பூண்டும் எங்களில் பலரும் சேர்ப்பது கிடையாது.
ஆஹா, மொறு மொறுன்னு மஸால் வடைகளைப் படத்தில் பார்க்கவே ஜோரா இருக்குது.
ReplyDeleteஇதன் செய்முறையில் சொல்லியிருக்கும் சோம்பு மட்டும் நாங்கள் போடவே மாட்டோம். அது மஸால் வடையின் ருசியையேக் கெடுத்துவிடும் என்பது எங்களின் அபிப்ராயமாகும். அதுபோல பூண்டும் எங்களில் பலரும் சேர்ப்பது கிடையாது.
மற்றபடி காணொளி வெகு ஜோர். பகிர்வுக்கு நன்றிகள்.
ஆமா கிஷ்ணாஜி... நார்த்ல சோம்ப்...பூண்டு இல்லாம சமைக்கவே தெரியாது...
ReplyDelete